About Us

Manjapaimaligaikadai.com என்பது SAI SRI ENTERPRISES மற்றும் POTHIGAI FOODS யின் ஒரு தொகுதியாகும்.
எங்கள் நோக்கம் மண்ணுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாலித்தீன் பைகளை தவிர்த்து நமது பாரம்பரிய மஞ்சப்பை ஊக்குவிப்பது மற்றும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து கலப்படம் இல்லாத ஆரோக்கியமான பொருட்களை வாடிக்கையாளருக்கு வழங்குவதாகும். மற்றும் நீங்கள் எங்களிடம் வாங்கும் தயாரிப்பின் மூலம் ஒரு விவசாயின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவ முடியும்.

Numbers Speak For Themselves!
10
+
No of Products
+
Vendors
+
Product Categories

100 % Organic Products
We Deal With Various Quality Organic Products!

- Groceries
- Fresh fruits
- Dry fruits
- Fresh vegetables
- Milk products
- Organic honey
- Organic tea